தலைமை: முனைவர் ர. ஷீலா கிறிஸ்டி (கல்லூரி முதல்வர் i/c)
வாழ்த்துரை: டாக்டர். த. வினோட் குமார் (கல்லூரி தாளாளர்)
அறிமுகவுரை: முனைவர்.செ. செல்வகுமார் (தலைவர், தமிழ்த்துறை & தமிழாய்வு மையம்)
நிராஸ் அறிமுகம்: பேரோ. ஆர். இராஜதாஸ்
மைநோக்க உரை: முனைவர். நெகேமியா தாம்சன் (நிறுவனர், நேசமணி சமய, சமூக நிறுவனம்)
சிறப்புரை-1: முனைவர் ஜி.ஐசக் அருள்தாஸ் (தென்னெல்லைக் காவலன் நேசமணி நூலாசிரியர்)
சிறப்புரை-2: கலையூர்.எம்.ஏ. காதர் (தென்திருவிதாங்கூர் தமிழர் போராட்டம் நூலாசிரியர்)
குமரித்தந்தை மார்ஷல் நேசமணி கண்ட தமிழ்நாடு என்னும் தலைப்பில் நடந்த பேச்சுப்போட்டியில் பரிசு பெற்ற மாணவ-மாணவிகள் உரை
1. டே.ஷீ.டெஃபி , இயற்பியல் மூன்றாமாண்டு (முதற்பரிசு ரூ.10,000 பெறுபவர்)
2. த. யுவஸ்ரீ, தமிழிலக்கியம் முதலாமாண்டு (இரண்டாம் பரிசு ரூ. 7000 பெறுபவர்)
3. மு. பாபுல் உசேன், தமிழிலக்கியம் முதலாமாண்டு (மூன்றாம் பரிசு ரூ 5000 பெறுபவர்)